Welcome to Jettamil
இந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000 ஐக் கடந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அங்கு பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 302,774 ஆக காணப்படுகிறது.