Welcome to Jettamil

கனடாவில் மூளையை தாக்கும் மர்மமான நோய்..!

Share

கனடாவில் புதிய மர்மமான மூளையை பாதிக்கும் நோயால், 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் .

பார்வைக் குறைபாடு, நினைவு திறன் குறைதல் , தூக்கமின்மை போன்றவை
இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது .

இந்த நோய்க்கான காரணங்களை அறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை