எதிர் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறக்கவுள்ள சூழலில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன .
நாட்டில் சந்தை வட்டாரங்களின் தகவலின் அடிப்படையில் இந்த மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் பெருமளவில் மக்கள் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது