பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பூவே பூச்சூடவா சீரியல். இந்த சீரியலில் நடிப்பவர்களில் இப்போது ஒரு ரியல் ஜோடி உருவாகியுள்ளது. ஆம், சீரியல் நாயகி ரேஷ்மா காதலில் விழுந்துள்ளார். அதே சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மதன் என்ற நடிரை காதலிக்கிறாராம்.
இந்த தகவலை இருவருமே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் நியூஇயரில் அறிவித்துள்ளனர். இதோ பாருங்க அந்த அழகிய ஜோடி யார் என்று,