Welcome to Jettamil

நீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்..!

Share

தற்போது நிலவி வரும் வரட்சி உடனான காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு நீர் வெட்டு மற்றும் குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் இடம்பெறும் வருகின்றது .

எனவே தண்ணீரைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை