Welcome to Jettamil

மொரட்டுவ பல்கலைக்கழகம் உளச்சார்பு பரீட்சை விண்ணப்பம் 2021

Share

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2021 கல்வி ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பம் கோரப்பட்ட கற்கை நெறிகள்.

Architecture Degree (B.Arch)

Design Degree (B. Des)

Landscape Architecture Degree(B.LA)

Fashion Design & Product Development Degree

Information Technology & Management Degree

போன்ற கற்கைக்கான உளர்சார்ப்புப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி : 25/06/2021

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஆன்லைன் விண்ணப்பம் ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விபரம் மற்றும் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த பதிவை மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது சமுக வலைத்தள பக்கங்களுடன் இணைந்திருங்கள்.

முழு விபரம் : Download

Online Application : Apply Now

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!

Join Whatsapp

Join Telegram

Join Facebook

join viber

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை