Welcome to Jettamil

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்த கில்மிஷா!

Share

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்த கில்மிஷா

இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் நேற்றையதினம் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.

ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆசிரையும் வழங்கினர். இந்நிகழ்வில் செல்வி கில்மிஸா அவரின் குடும்பத்தினரும் இணைந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை