Jet tamil
யாழ்ப்பாணம்

யாழ் வலைய பாடசாலைகளுக்கு விடுமுறை!

யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கொவிட் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில்,

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதன் பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…

kajee

வலி.வடக்கிலிருந்து யாழ் நகருக்கான புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

kajee

தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம் – பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…!

kajee

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

kajee

Leave a Comment