Sunday, Jan 19, 2025

வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடல் 

By Jet Tamil

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்     தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  இன்றைய தினம் (13.11.2024) மு.ப 10.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்  நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு