Welcome to Jettamil

நாட்டின் பல நகரங்கள் முடக்கம்..!

Share

நாட்டில் பல நகரங்களின் வர்த்தக நிலையங்கள் சுயமாகவே முடக்கத்தை அறிவித்துள்ள நிலையில் குறித்த நகரங்கள் முடங்கியுள்ள நிலையில் இது தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை