2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகளும் விண்ணப்பிக்கும் மாணவர்கள், சரியா தெளிவான படிமுறையுடன் வீட்டில் இருந்து சுயமாக விண்ணப்பிக்கும் நோக்குடன் தயார் செய்யப்பட்ட வீடியோ பதிவு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவு உங்கள் பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கும் தீர்வை வழங்கக்கூடும்.
வீடியோ கீழே 👇👇
தயவு செய்து இந்த பதிவு மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.
வீடியோ பதிவு :
விண்ணப்பம் நிரப்பும் முறை