ஜனாதிபதி அநுரவிற்கு திருஷ்டி கழிக்கும் பெண் – சமூக ஊடகங்களில் வைரல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு கற்பூர ஆரத்தி காட்டி திருஷ்டி களிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. பெண் ஒருவர் தொலைக்காட்சியில் பாராளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றும் போது திருஷ்டி கழிப்பது போல் அந்த வீடியோ உள்ளமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதே போல் அண்மையில் வீட்டு சுவாமிஅறையில் ஜனாதிபதி அநுரவின் படத்தை வைத்து வணங்குவது போன்ற காணொளி வைரலாகியமையும் குறிப்பிடத்தக்கது.





