Welcome to Jettamil

அச்சகம் ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை…

Share

யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல தனியார் அச்சகம் ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.

புத்தகம் கட்டுபவர்
வடிவமைப்பாளர்
அச்சுப்பதிப்பாளர்

போன்ற வெற்றிடங்களுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கமுடியும்.

கல்வித்தகமை, முன்அனுபவம் அவசியமற்றது.

சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

வடமராட்சிக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு : 075 055 9346

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை