Welcome to Jettamil

நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டி பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திர முனைவரை நடை பயணம்!

Share

சிறி ஜனவரத்தனா ராமஜா, பகபராஹககந்த, அலவத்துகல குருணாகல சேர்ந்த
பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர் நாட்டில் சமாதானம் சாந்தி வேண்டி நடைபயணம் பருத்தித்துறை சக்கோட்டையிலிருந்து ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை இராணுவம் மற்றும் பொலீசார் பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை