Welcome to Jettamil

முதலையால் பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Share

கதிர்காமம் – தம்பே வீதியில் மெனிக் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது முதலையால் பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செல்லகதரகம பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை