வாழை பயிர் செய்கையை ஏற்றுமதி நிலைக்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பம்
விவசாய அமைச்சின் படி வாழை செய்கையை ஏற்றுமதி நிலைக்கு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மாத்திரம் 152,000 கிலோகிராம் புளிப்பு வாழைகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. இந்த வாழை அறுவடையை ஏற்றுமதி செய்வதற்கான முறையான...