தேவை ஏற்பட்டால் அமைச்சு பதவியை துறப்பேன் – அமைச்சர் டக்ளஸ்
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேவை ஏற்பட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார்.