Welcome to Jettamil

இந்திய நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

Share

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை வந்துள்ள இந்திய தூதுக்குழுவினர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை