Sunday, Jan 19, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு!

By kajee

2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை 16/11 சனிக்கிழமை. சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை பிற்பகல். யாழ்.சாவகச்சேரி வந்திருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு