Welcome to Jettamil

தெதுறு ஓயாவில் புத்தாண்டு அவலம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Share

தெதுறு ஓயாவில் புத்தாண்டு அவலம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

குருநாகல், நிக்கவரட்டிய – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேர் கொண்ட குழுவில் 10 பேர் நீரில் மூழ்கிய நிலையில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

கடவத்தையிலிருந்து உறவினர் வீட்டிற்குப் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கச் சென்ற குழுவினருக்கே இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை