Welcome to Jettamil

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் – நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

Share

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் – நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை