Pick Me இன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பிரிவான Pick Me Market, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துடன் தமது சரக்கு சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய பங்காளித்துவத்தில் நுழைந்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி, பிக் மீ மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள மீன் கடைகளில் தேவைக்கேற்ப புதிய மீன்களை ஆர்டர் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.