Welcome to Jettamil

வெளிநாட்டுப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Share

வெளிநாட்டுப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

அருகம் குடா (Arugam Bay) பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அருகம் குடாப் பகுதியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு (Sexual Abuse) முயன்றதாக குறித்த நபர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களைப் பொத்துவில் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை