Welcome to Jettamil

சட்டவிரோத அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்!

Share

சட்டவிரோத அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை