Sunday, Feb 9, 2025

மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!

By Jet Tamil

மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மிஹிந்தலை – தம்மனாவ வாவியில் நேற்றைய தினம் மீன்பிடிக்கச் சென்ற மூவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு