Welcome to Jettamil

மூன்று நாளா பேசிக்கொண்டு இருக்கம் – கேக்கிறிங்க இல்லை : ட்ரம்ப் எச்சரிக்கை

Share

மூன்று நாளா பேசிக்கொண்டு இருக்கம் – கேக்கிறிங்க இல்லை : ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் மின் கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்களைத் தாக்காமல், கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் ஏற்கத் தவறினால், அந்நாட்டின் ஒட்டுமொத்த மின் கட்டமைப்புகளையும் நிர்மூலமாக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“ட்ரம்ப் வெறும் மிரட்டல் விடுபவர் மட்டுமல்ல, அவர் சொன்னதைச் செய்வார்” என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை