ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்தார் விக்னேஸ்வரன்
தற்போதைய அதிபர் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராகக் கருதப்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வேட்பாளர்களில் தற்போதைய அதிபரே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாகவும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அதிபர் தன்னுடன் பேசியதாகவும் ஆனால் கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயத்தை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.