இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில் (ICTA) பல்வேறுபட்ட பதவி வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- Manager
- Software Architect
- Technical Lead
- 4.Senior Software Engineer
- Director
- Senior Manager
- Lead Information Security Engineer
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்ப முடிவுத்திகதி – 13.03.2021 ஆகும்.
தகைமையுடையவர்கள் விளம்பரத்தில் தரப்பட்டுள்ள EMAIL முகவரிக்கு உங்கள் முழுமையான சுயவிபரக் கோவையை அனுப்பி வையுங்கள்.
Email: [email protected]
ஏனையவர்கள் பயன்பெற இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!