Welcome to Jettamil

இலங்கை ஆசிரியர் சேவையில் வேலைவாய்ப்பு – வடக்கு மாகாணம்

Share

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையில் 3 ம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021.

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை. ஆசிரியர் சேவையின் 3 ம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் ஆசிரியர் பதவிக்குரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக. தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 24.05.2021 ஆகும்.

வெற்றிடங்களின் எண்ணிக்கை : 47

சம்பளம் : 32200/=

பொதுவான தகைமைகள் :

கல்வித் தகைமைகள் :

முழு விபரம் மற்றும் விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த தகவலை மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழு விபரம் : Download

விண்ணப்பம் : Download

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை