Welcome to Jettamil

இலங்கை வங்கியில் வேலை வாய்ப்பு, மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம் உங்களை தேடி வந்துள்ளது.

Share

முகாமைத்துவ பயிலுனர்களை பணி வெற்றிடங்களில் இணைத்துக் கொள்வதற்காக கடந்த வருடம் (2020) ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதற்கான விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமைத்துவ பயிலுனர்களூக்கு பயிற்சியின் போது 75000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

இச் சந்தர்ப்பத்தை நமது இளைஞர் யுவதிகள் சரியான முறையில் பயன்படுத்தலாம்.

இலங்கை வங்கி முகாமைத்துவப் பயிலுநர்களுக்கு விண்ணப்பிக்க 2020 டிசம்பர் 06 ஆம் திகதி பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி 2021 மார்ச் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, ”2021 மார்ச் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் . சமர்ப்பித்த விண்ணப்பத்தின் ” விண்ணப்பத் தொடர்பு இலக்கத்தை ” உங்களது எதிர்கால தொடர்புக்காக வைத்திருக்கவும் . ஏற்கனவே விண்ணப்பத்தை சமர்ப்பித்து “ விண்ணப்பத் தொடர்பு இலக்கத்தை ” தங்களின் மின்னஞ்சலுக்கு கிடைக்கப்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை சமர்பிக்கத்தேவையில்லை .”” இவ்வாறாக BANK OF CEYLON மனித வளப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் 2020 டிசம்பர் 06 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் ஏனைய உள்ளடக்கங்களில் எவ்வித மாற்றமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பான முழுமையான தகவல்களையும் விண்ணப்ப விபரம் பெற, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஏனையவர்கள் பயன்பெற இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.
முழு விபரம் : Download

Boc : Apply Online

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்

Join Whatsapp

Join Telegram

Join Facebook

join viber

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை