Welcome to Jettamil

கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு…

Share

இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதிபெற்ற எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று(16) உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை