Welcome to Jettamil

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா !

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று 24.02.2021 (புதன்கிழமையும்), நாளை (வியாழக்கிழமையும்) இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வு ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அப் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

படங்கள் – தனுஷன்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை