Welcome to Jettamil

ஈழத்து குயில் கில்மிஷா உதயசீலன் வரவேற்பு

Share

ஈழத்து குயில் கில்மிஷா உதயசீலன் வரவேற்பு

யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக ஊர் மக்களின் ஏற்பாட்டில் ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப் போட்டியில் சரிகமப லிட்டில்சேம்ப்ஸ் சீசன் 03ன் டைட்டில் வின்னரான ஈழத்து குயில் கில்மிஷா உதயசீலன் அவர்களை சர்வதேசவிமான நிலையத்தில் இன்று மதியம் வரவேற்றனர்.

இதில் ஊர் சமூகத்தினர் தமது பாராட்டினை தெரிவித்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை