Welcome to Jettamil

கேப்டன் விஜயகாந்துக்கு பொன்னாலையில் அஞ்சலி!

Share

கேப்டன் விஜயகாந்துக்கு பொன்னாலையில் அஞ்சலி

தென்னிந்திய சினிமாவின் மூத்த புரட்சிகர நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மறைவினை முன்னிட்டு பொன்னலை தெற்கு ரசிகர்கள் தமது இரங்கலை தெரிவித்ததுடன் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

தமிழருக்காக தனது உயிர் உள்ளவரை பாடுபட்ட புரட்சிக் கலைஞருக்கு அவர்கள் கண்ணீர் அஞ்சலியினை பேனர்கள் மூலம் செலுத்தியுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை