Welcome to Jettamil

சற்று முன்னர் வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்…

Share

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) அறிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை