50000 பட்டதாரிகளுக்கு / டிப்ளோமாதாரிகளுக்கு பயிலுநர் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் – 2020 வேலைத்திட்டத்தில் மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயர் விபரங்கள் நான்காவது கட்டமாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
கீழே காணப்படும் உங்களின் மாவட்ட பெயர் விபரங்கள் பெற்றுக் கொள்ள கீழே கிளிக் பண்ணுங்கள்.
மேன்முறையிடுகளைக் கவனத்தில் எடுத்தல் – 04
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!