Welcome to Jettamil

வழமைக்கு திரும்பியது WhatsApp

Share

தொழில்நுட்ப பிழை காரணமாக செயலிழந்த WhatsApp சமூக ஊடக வலையமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாது சிரமப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை