Welcome to Jettamil

மேலும் 02 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Share

இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணம் பதிவாகியுள்ளன. அதன்படி, இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16727 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும் ஆணும் இவ்வாறு தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை