Welcome to Jettamil

2024 ஆம் ஆண்டு மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு..!

Share

2024 ஆம் ஆண்டு மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் ஒப்புதலுடன் கலால் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை