Welcome to Jettamil

ட்ரம்ப் இப்போதே வெளியேற வேண்டும்! – ஓஷன் பீச் கடற்கரை போராட்டத்தில் அதிர்ந்த சான் பிரான்சிஸ்கோ!

Share

ட்ரம்ப் இப்போதே வெளியேற வேண்டும்! – ஓஷன் பீச் கடற்கரை போராட்டத்தில் அதிர்ந்த சான் பிரான்சிஸ்கோ!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோவின் புகழ்பெற்ற ஓஷன் பீச் (Ocean Beach) கடற்கரையில் நேற்று (28.03.2026) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் “TRUMP MUST GO NOW!” என்ற வாசகத்தை மனிதப் பதாகையாக உருவாக்கினர்.

வான்வழியாகப் பார்க்கும்போது மிகத் தெளிவாகத் தெரிந்த இந்த வாசகம், சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகின்றது.

சான் பிரான்சிஸ்கோ மட்டுமல்லாது, அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். மினசோட்டா, வாஷிங்டன் டி.சி, மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை