மே 7-இல் முதலமைச்சராகிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா!
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் மே மாதம் 7-ஆம் தேதி (07.05.2026) தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பிரம்மாண்ட பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.





