தம்பி விஜய் அரசுக்கு வாழ்த்துகள் – சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
மே 7-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள தம்பி விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகப் புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகக் களப்பணியாற்றும்” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





