Jet tamil
இலங்கைசிறப்புப் பதிவுயாழ்ப்பாணம்

வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்

bb

வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்

வலிமைப் பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை தனா அவர்கள் சாதனை.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார் அவர்கள் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார் இவர்.

ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment