Welcome to Jettamil

கொத்து – பிரைட் ரைஸ் விலைகளிலும் வீழ்ச்சி

Share

நாளை (5) முதல் கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அத்துடன் அவ் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை