இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதயில் 200 ஏக்கர் காணியும் சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
Welcome to Jettamil