HDFC வங்கியில் court-clerk or noraty clerk பதவி வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த இலங்கை பிரஜைகள் இந்த பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவு திகதி: 31.03.2021 ஆகும்.
தெரிவு முறை:
நுண்ணறிவு பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு.
வயது எல்லை : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
applications with two non related referees,
should be sent by registered post or email.
email- [email protected]
postal address- assistant general manager-HRM&company secretary
HDFC Bank of srilanka
sir chittambalam A Gardiner mawatha,
p.o.box- 2085, Colombo-02
மற்றவர்கள் பயன்பெற இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.