Welcome to Jettamil

ZEE தமிழ் சரிகமப போட்டியாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய யாழ்ப்பாண வர்த்தகர்கள்

Share

இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் இலங்கை – யாழ்ப்பாணம், மலையகத்தை சேர்ந்த கில்மிஷா மற்றும் அஷானி ஆகியோருக்கு அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு வர்த்தகர்களால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

“JAFFNA WIN SWEET” உரிமையாளரான நல்லூரை சேர்ந்த சுதன் அவர்களால் அசானி கில்மிசா இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் வழங்கப்பட்டது.

மேலும் தியாகி அறக்கொடை நிறுவுனரால் அசானிக்கு 10 இலட்சமும், கில்மிஷாவுக்கு 5 இலட்சமும், மேலும் போட்டியில் பங்குபற்றிய தமிழகத்தை சேர்ந்த மேலும் சில குழந்தைகள் உட்பட மொத்தம் 3 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை