Welcome to Jettamil

யாழ்ப்பாணம் – பாசையூரில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

Share

யாழ்ப்பாணம் – பாசையூரில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம்இடம்பெற்றுள்ளது

6kg 55g ஆமை இறைச்சி உடமையில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தபட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை