Welcome to Jettamil

ஜப்பான் மற்றும் இலங்கை கடனாளிகளுக்கு இடையிலான சந்திப்பு

Share

இலங்கையில் கடன் வழங்குவோர் மாநாட்டை ஏற்பாடு செய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்நோக்கும் கடன் நெருக்கடியை தீர்க்க இது உதவும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை