Welcome to Jettamil

வெடுக்குநாறி மலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விஜயம் – Video

Share

வெடுக்குநாறி மலைக்கு இன்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடமாகண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது, ஆலய பிரதிஸ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

https://www.youtube.com/watch?v=nX9frFDEFqk&ab_channel=JetTamil

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை